என்ன சத்தம் இந்த நேரம் – விமர்சனம்
உலகத்திலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகள் நடித்துள்ள ஒரே படம் என்ற சாதனையைப் புரிந்துள்ள படம். சிறுவர், சிறுமியர்களுக்கான படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் குரு ரமேஷ், குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வைத்துள்ளார். பேச முடியாத, காது கேளாத நான்கு சிறுமிகள்தான் படத்தின் நாயகன், நாயகி…