எனிமி ஆப் தி ஸ்மக்ளர் – விமர்சனம்
‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ (Enemy of the Smuggler) திரைப்படம், சுங்கத்துறை சார்ந்த கடத்தல் பின்னணியையும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் கிரைம் திரில்லர். சுங்கத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டி. சமய முரளி, தனது அனுபவங்களையும் கடத்தல் தொடர்பான பல்வேறு தகவல்களையும்…