தனுஷ் படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்
2016ல் வெளிவந்த ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அதன் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். அதன் பின் அரவிந்த்சாமி நாயகனாக நடித்துள்ள ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்து அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தையும்…