சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களும், நகைச்சுவை என்ற பெயரில் சில சுவாரசியமற்ற படங்களுமே அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. யதார்த்தத்தை விட்டு மிகவும் விலகி வித்தியாசம் என்ற பெயரில் வசூலை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நமது வாழ்வியலை சொல்லும் படங்களோ, நமக்கும் அறிமுகம்…