பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம்
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம், அக்டோபர் 21-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் எம். குரு இப்படத்தை எழுதி இயக்குகிறார். ‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’, ‘காளிதாஸ்’ படங்களின் இரு பாகங்கள் உள்ளிட்ட படங்களில்…