பாம்பே ஞானம் இயக்கத்தில் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘பிரம்மாண்ட நாயகன்’
திருப்பதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு ‘பிரம்மாண்ட நாயகன்‘ என்று தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
திருப்பதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு ‘பிரம்மாண்ட நாயகன்‘ என்று தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள். இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார்,…