ரஜினிகாந்த் , கமல் ஹாசன் இணைந்த படங்கள்
தமிழ் சினிமாவின் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இனைந்து நடித்த முதல் படம் 'அபூர்வ ராகங்கள் (1975)'. தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2. மூன்று முடிச்சு (1976) 3. அவர்கள் (1977) 4. பதினாறு வயதினிலே (1977) 5. ஆடு புலி…