WWW டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி
கே.வி. குகன் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் திரில்லர் திரைப்படமான WWW ( Who, Where,Why) படத்தின், டீஸரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.