விதிகளை பின்பற்றுங்கள், அபிஷேக்பச்சன் வேண்டுகோள்
ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் குடும்பத்தினரை கொரானோ தாக்கியுள்ளது. தனக்கு ‘கொரானோ பாசிட்டிவ்’ என நேற்று அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் தனித்தனியே டிவிட்டரில் தகவலைத் தெரிவித்தனர். இருவருக்கும் லேசான அறிகுறி இருந்தாலும் மருத்துவனையில் சேர்ந்தார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன், அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யாராய்,…