விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் தயாரித்த படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் தயாரித்த தமிழ் படங்கள்…

1. கல்யாணம் பண்ணிப்பார் (1952)

2. குண சுந்தரி (1955)

3. மாயா பஜார் (1957)

4. கடன் வாங்கி கல்யாணம் (1958)

5. மனிதன் மாறவில்லை (1962)

6. எங்க வீட்டுப் பிள்ளை (1965)

7. எங்க வீட்டுப் பெண் (1965)

8. நம் நாடு (1969)

9. உழைப்பாளி (1993)

10. நம்மவர் (1995)

11. மீண்டும் சாவித்ரி (1996)

12. மெர்க்குரி பூக்கள் (2006)

13. தாமிரபரணி (2007)

14. படிக்காதவன் (2009)

15. வேங்கை (2011)

16. வீரம் (2014)

17. பைரவா (2017)

18. சங்கத்தமிழன் (2019)

Read Previous

ஜகமே தந்திரம் – ரகிட ரகிட…. பாடல் வரிகள் வீடியோ…

Read Next

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள்