ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா இணைந்த படங்கள்

 நடிகர்  ரஜினிகாந்த், எண்பதுகளின் முன்னணி நடிகையான ஸ்ரீபிரியா இனைந்து நடித்த முதல் படம் 'ஆடு புலி ஆட்டம் (1977)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்

2. மாங்குடி மைனர் (1978)

3. பைரவி (1978)

4. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

5. அவள் அப்படித்தான் (1978)

6. தாய் மீது சத்தியம் (1978)

7. என் கேள்விக்கு என்ன பதில் (1978)

8. அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)

9. அன்னை ஓர் ஆலயம் (1979)

10. பில்லா (1980)

11. நட்சத்திரம் (1980)

12. தீ (1981)

13. தனிக்காட்டு ராஜா (1982)
 

Read Previous

ரஜினிகாந்த், இளையராஜா கூட்டணி, எத்தனை படங்கள் தெரியுமா ?

Read Next

ரஜினிகாந்த் , கமல் ஹாசன் இணைந்த படங்கள்

Most Popular