த்ரிஷா நாயகியாக நடித்த ‘நாயகி’ படம் அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பேயாகவும் நடித்துள்ளார்.
ஒரே சமயத்தில் இப்படம் தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷாவிடம் மேனேஜராகப் பணிபுரிந்த கிரிதர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கோவி இப்படத்தை இயக்கியுள்ளார்.