இலியானா வெளியிட்ட நீச்சல் உடை வீடியோ

‘நண்பன்’ பட நாயகி ஒல்லி இடுப்பழகி இலியானாவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

தற்போது ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்து வரும் இலியானா அவருடைய சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமரான, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

கடந்த 1ம் தேதியன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நீச்சல் குளத்தில் ‘பிகினி’ உடையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் நேற்று காலை அவர் வெளியிட்ட அந்த வீடியோவை இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

“ஆன்ட்ரூ நீபோன் எடுத்த ஃபன் வீடியோ இது. என்னுடைய பிறந்த நாளில் நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதை வெளிப்படுத்தும் வீடியோ இது’ என அந்த வீடியோவைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

ஆன்ட்ரூ நீபோன், இலியானாவின் ஆண் தோழர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாலிவுட்டில் நீண்ட நாட்களாக கிசு கிசு எழுந்து வருகிறது.

இலியானாவின் ‘பிகினி’ வீடியோவைப் பார்க்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்… 

https://www.instagram.com/p/BMVtKFzlA74/?taken-by=ileana_official

Read Previous

விஜய் ஆண்டனியின் வளர்ச்சி, எனக்கு மகிழ்ச்சி – எஸ்.ஏ.சந்திரசேகரன்

Read Next

Are you going to be the next Super Singer Junior