இன்று மார்ச் 12, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 12, 2021 வெளியாகும் படங்கள்…

தீதும் நன்றும்

தயாரிப்பு – என்எச் ஹரி சில்வர் ஸ்க்ரீன்ஸ்
இயக்கம் – ராசு ரஞ்சித்
இசை – சத்யா
நடிப்பு – ராசு ரஞ்சித், ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ்

கணேசபுரம்

தயாரிப்பு – சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ்
இயக்கம் – வீரங்கன்
இசை – ராஜா சாய்
நடிப்பு – சின்னா, ரிஷா ஹரிதாஸ்

பூம் பூம் காளை

தயாரிப்பு – ஒளிமார் சினிமாஸ்
இயக்கம் – குஷால்குமார்
இசை – பி.ஆர்.ஸ்ரீநாத்
நடிப்பு – சாரா தேவா, கெவின்

ஆதங்கம்

தயாரிப்பு – எஎம் ஆர்ட்ஸ்
இயக்கம் – ஜெயகரன்
இசை – தஷி
நடிப்பு – அப்புக்குட்டி, பாலாசிங்

ஓடிடி வெளியீடு

டெடி

தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் – சக்தி சௌந்தர்ராஜன்
இசை – இமான்
நடிப்பு – ஆர்யா, சாயிஷா
 

Read Previous

மார்ச் 12ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

மார்ச் 13ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular