இன்று பிப்ரவரி 5, 2021 வெளியான படங்கள்…

இன்று பிப்ரவரி 5, 2021 வெளியான படங்கள்…

களத்தில் சந்திப்போம்

தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் – ராஜசேகர்
நடிப்பு – ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர்

ட்ரிப் 

தயாரிப்பு – சாய் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத்
இசை – சித்துகுமார்
நடிப்பு – யோகிபாபு, கருணாகரன், சுனைனா

சிதம்பரம் ரயில்வேகேட்

தயாரிப்பு – எஸ் கிரௌன் பிக்சர்ஸ் 
இயக்கம் – சிவபாலன்
இசை – கார்த்திக்ராஜா
நடிப்பு – அன்பு மயில்சாமி, மகேந்திரன், நீரஜா

ஆட்கள் தேவை

தயாரிப்பு – எ4எஸ் சினிமாஸ்
இயக்கம் – சக்தி சிவன்
இசை – கார்த்திக் ராஜா
நடிப்பு – சக்தி சிவன், அனு, சந்திரலேகா
 

Read Previous

பிப்ரவரி 5ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

குட்டி ஸ்டோரி – டிரைலர்