1. Home
  2. Videos

Category: Videos

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்

காமன் மேன் தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், மகிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஐங்கரன்.

கோமாளி – டிரைலர்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில், மசாலா காபி இசையமைப்பில், துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், கௌதம் மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

பிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கிரெஷராப், விவேக், கதிர் மற்றும் பலர் நடிக்கும் படம் பிகில்.

ஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம்.

சமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்

ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தனராம் சரவணன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நய்னா சர்வார் மற்றும் பலர் நடிக்கும் படம் கொளஞ்சி.

டாணா – டீசர்

நோபல் மூவீஸ் புரொடக்ஷன்ஸ், யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில்,  வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் டாணா.

கடாரம் கொண்டான் – டிரைலர்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் கடாரம் கொண்டான்.

கண்ணாடி – டிரைலர்

வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில், தமன் இசையமைப்பில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணாடி.

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்

வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், பிரதீப் குமார் – ஊர்கா இசையமைப்பில் அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆடை.