1. Home
  2. Videos

Category: Videos

நேர்கொண்ட பார்வை – டிரைலர்

போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆன்ட்ரியா தரியாங் மற்றும் பலர் நடிக்கும் படம் நேர்கொண்ட பார்வை.

சித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ டீசர்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சாய் சேகர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், சித்தார்த், கேத்தரின் தெரேசா, சதீஷ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் அருவம்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – டிரைலர்

எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ரியோ ராஜ், ஷிரின் கன்ச்வாலா, விக்னேஷ்காந்த், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

ஜீவா நடிக்கும் கொரில்லா – டிரைலர்

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கொரில்லா.

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ – டிரைலர்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், கௌதம் ராஜ் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ஜோதிகா, சத்யன், கவிதா பாரதி, ஹரிஷ் பெரடி, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசி.

கார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டீசர்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கைதி’.

கேம் ஓவர் – டிரைலர்

ஒய் நாட் ஸடுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில், ரோன் எத்தன் யோஹன் இசையமைப்பில், டாப்சி, வினோதினி மற்றும் பலர் நடிக்கும் படம் கேம் ஓவர்.

கென்னடி கிளப் – டீசர்

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரக்கனி, மீனாட்சி, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் கென்னடி கிளப்.

போதை ஏறி புத்தி மாறி – டீசர்

ரைஸ் ஈஸ்ட் தயாரிப்பில், கேஆர் சந்துரு இயக்கத்தில், கே.பி இசையமைப்பில், தீரஜ், ராதாரவி, சார்லி, அஜய், பிரதைனி, துஷாரா மற்றும் பலர் நடிக்கும் படம் போதை ஏறி புத்தி மாறி.

காட்டேரி – டிரைலர்

ஸ்டுடியோ க்ரின் தயாரிப்பில், டீகே இயக்கத்தில், எஸ்என் பிரசாத் இசையமைப்பில், வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் காட்டேரி.