1. Home
  2. Videos

Category: Videos

விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆக்ஷன்’.

தனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மஞ்சு வாரியார், அபிராமி, டீஜே அருணாசலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அசுரன்.

ரங்கா – டீசர்

பாஸ் மூவீஸ் தயாரிப்பில் வினோத் டிஎல் இயக்கத்தில், ராம்ஜீவன் இசையமைப்பில், சிபி சத்யராஜ், நிகிலா விமல், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ரங்கா.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – Trailer

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில், டென்மா இசையமைப்பில், அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

த்ரிஷா நடிக்கும் கர்ஜனை – டிரைலர்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில், சுந்தர் பாலு இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில் த்ரிஷா, அமித், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் கர்ஜனை.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையமைப்பில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தமிழன்.

சை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ

கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா, நிகரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் சை ரா நரசிம்ம ரெட்டி.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்

காமன் மேன் தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், மகிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஐங்கரன்.

கோமாளி – டிரைலர்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில், மசாலா காபி இசையமைப்பில், துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், கௌதம் மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.