1. Home
  2. Videos

Category: Videos

சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்

பல்லட்டே கொக்காட் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், வினோத் எஜமான்யா இசையமைப்பில், சேரன், இர்பான், சிருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, சரயு மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ராஜாவுக்கு செக்.

விஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.

கார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கைதி’.

சித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வழங்க சாய்சேகர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சித்தார்த், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அருவம்’.

ஒற்றைப் பனைமரம் – டிரைலர்

ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், புதியவன் ராசையா இயக்கத்தில், அஷ்வமித்ரா இசையமைப்பில் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஒற்றைப் பனைமரம்.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – டிரைலர்

சுரபி பிலிம்ஸ் தயாரிப்பில், சரண் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், ஆரவ், காவ்யா தப்பார், நிகிஷா பட்டேல், ராதிகா சரத்குமார், நாசர், ரோகிணி மற்றும் பலர் நடிக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ – டிரைலர்

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையமைப்பில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தமிழன்.

சைரா – தமிழ் – டிரைலர்

கொனிடெலா புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், தமன்னா, நிகரிகா, பிரம்மாஜி மற்றும் பலர் நடிக்கும் படம் சைரா.

மாஃபியா – டீசர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் மாஃபியா.

காப்பான் – டிரைலர் – 2

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காப்பான்’.