1. Home
  2. Videos

Category: Videos

பொன்மகள் வந்தாள் – டிரைலர்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

கார்த்திக் டயல் செய்த எண் – குறும்படம்

ஐசரி கணேஷ் & ஒன்றாக என்டெர்டெயின்மென்ட் வழங்க, கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா நடிக்கும் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம்.

ஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தின் டீசர்

ஷலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாஞ்சில் இயக்கத்தில், சுந்தர் .சி பாபு இசையமைப்பில், ஆன்ட்ரியா, சலீம் கௌஸ், மாரிமுத்து, கமலேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கா’.

வெள்ளை யானை – Juke Box

மினி ஸ்டுடியோ தயாரிப்பில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் வெள்ளை யானை.

வெள்ளை யானை – வாழ வெச்சோனே….பாடல் வரிகள் வீடியோ

மினி ஸ்டுடியோ தயாரிப்பில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் வெள்ளை யானை.

சூரரைப் போற்று – மேக்கிங் வீடியோ – 1

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’.

மாஸ்டர் – பொளக்கட்டும் பற பற – பாடல் வரிகள் வீடியோ

XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

ஆர்ஆர்ஆர் – ராமராஜு கதாபாத்திரம் – வீடியோ

டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.  

ஆர்ஆர்ஆர் – மோஷன் போஸ்டர்

டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.

மாஸ்டர் – அந்த கண்ண பாத்தாக்கா……..பாடல் வரிகள் வீடியோ

XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.