1. Home
  2. Videos

Category: Videos

பற்ற வைத்த நெருப்பொன்று – டீசர்

இருவர் பிலிம் பேக்டரி தயாரிப்பில், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், சூர்ய பிரசாத் இசையமைப்பில், தினேஷ் சதாசிவம், ஸ்மிரிதி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பற்ற வைத்த நெருப்பொன்று‘.

பெண்குயின் – டீசர்

ஸ்டோன் பென்ச், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பெண்குயின்’.  

கருப்பங்காட்டு வலசு – டிரைலர்

க்ரூ 21 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், செல்வந்திரன் இயக்கத்தில், ஆதித்யா – சூர்யா இசையமைப்பில், எபினேசர் தேவராஜ், நீலிமா, ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கருப்பங்காட்டு வலசு’.

தேவதாஸ் பிரதர்ஸ் – டிரைலர்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில், தரண்குமார் இசையமைப்பில், துருவா, ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் தேவதாஸ் பிரதர்ஸ்.

பொன்மகள் வந்தாள் – பூக்களின் போர்வை… பாடல் வரிகள் வீடியோ

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

சூப்பர் டீலக்ஸ் – Original Sound Track

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய்சேதுபதி, பகத் பாசில், மிஷ்கினி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் 2019ல் வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஒரிஜனல் சவுண்ட் டிராக்கை இன்று வெளியிட்டுள்ளார் யுவன்.

க/பெ. ரணசிங்கம் – டீசர் 

கே. ஜே. ஆர் தயாரிப்பில் பி. விருமாண்டி இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் க/பெ. ரணசிங்கம்.

பொன்மகள் வந்தாள் – டிரைலர்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

கார்த்திக் டயல் செய்த எண் – குறும்படம்

ஐசரி கணேஷ் & ஒன்றாக என்டெர்டெயின்மென்ட் வழங்க, கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா நடிக்கும் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம்.

ஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தின் டீசர்

ஷலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாஞ்சில் இயக்கத்தில், சுந்தர் .சி பாபு இசையமைப்பில், ஆன்ட்ரியா, சலீம் கௌஸ், மாரிமுத்து, கமலேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கா’.