1. Home
  2. Videos

Category: Videos

அண்டாவ காணோம் – டீசர்

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், வேல்மதி இயக்கத்தில், அஸ்வமித்ரா இசையமைப்பில், ஸ்ரேயா ரெட்டி, வினோத் முன்னா, நவீனா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்டாவ காணோம்’.

புதுப்பேட்டை – ஒரு நாளில்…வீடியோ பாடல்…

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்த படம் 'புதுப்பேட்டை'.

கர்ணன் – மேக்கிங் வீடியோ

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’.

ஜகமே தந்திரம் – ரகிட ரகிட…. பாடல் வரிகள் வீடியோ…

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’ .

சூரரைப் போற்று – காட்டுப்பயலே….பாடல் வரிகள் வீடியோ…

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’.

டாக்டர் – செல்லம்மா….பாடல் வரிகள் வீடியோ…

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் டாக்டர்.

ஒன்பது குழி சம்பத் – டிரைலர்

80-20 பிக்சர்ஸ் தயாரிப்பில், ரகுபதி இயக்கத்தில், சார்லி இசையமைப்பில், பாலாஜி, நிகிலா விமல், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒன்பது குழி சம்பத்’.

96 – Medley

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 96.

கோப்ரா – தும்பி துள்ளல்….பாடல் வரிகள் வீடியோ

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கோப்ரா‘.

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ டிரைலர்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில்,  யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’.