1. Home
  2. Videos

Category: Videos

களத்தில் சந்திப்போம் – டீசர்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், என். ராஜசேகரன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'.

மூக்குத்தி அம்மன் – ட்ரைலர்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி, சரணவன் இயக்கத்தில், கிரிஷ் இசையமைப்பில், ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, மௌலி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'.

சூரரைப் போற்று – ட்ரைலர்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

க/பெ. ரணசிங்கம் – டீசர்

கே. ஜே. ஆர் தயாரிப்பில், பி. விருமாண்டி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் க/பெ. ரணசிங்கம்.

சைலன்ஸ் – ட்ரைலர்

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில், ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையமைப்பில், அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சைலன்ஸ்’.

பூமி – தமிழன் என்று சொல்லடா….பாடல் வரிகள் வீடியோ

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், லட்சுமண் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா மற்றும் பலர் நடிக்கும் படம் பூமி.