பன்றிக்கு நன்றி சொல்லி – டிரைலர்
ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், பாலா அரன் இயக்கத்தில், சுரேன் விகாஷ் இசையமைப்பில், ஜோ மல்லூரி, நிஷாந்த், விஜய் சத்யா, நக்கலைட்ஸ் செல்லா, வியன், பாஸ்கர், பாலாஜி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. The Official Trailer Of Pandrikku Nandri Solli Tamil…