1. Home
  2. News

Category: News

சூர்யாவின் ‘சீன்’ – நவம்பர் 6 வெளியீடு

சூர்யாவின் ‘சீன்’ – நவம்பர் 6 வெளியீடு

ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் சூர்யாவின் 47வது படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் 6ம்…

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘பிக்காஸோ’

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘பிக்காஸோ’

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், முதல் வார்வையும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிட்டு, அதன் முதல் பார்வையை ‘காந்தாரா’ இயக்குனர் நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம்…

விரைவில் வெளியாக உள்ள ‘சண்டக்காரி’

விரைவில் வெளியாக உள்ள ‘சண்டக்காரி’

த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், விஜய் நடித்த ‘மதுர’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சண்டக்காரி’. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான…

அன்பில் அவன் – செப்டம்பர் 25 ரிலீஸ்

அன்பில் அவன் – செப்டம்பர் 25 ரிலீஸ்

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு…

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு ஆரம்பம்

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு ஆரம்பம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த…

AI – இடைக்கால தீர்ப்பு பெற்ற ஸ்ருதிஹாசன்

AI – இடைக்கால தீர்ப்பு பெற்ற ஸ்ருதிஹாசன்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் ‘டீப் பேக்’ (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட…

ஏஜிஎஸ் 29, பூஜையுடன் ஆரம்பம்

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை…

பெத்லகேம் குடும்ப யூனிட் – கமல்ஹாசன் பாராட்டு

பெத்லகேம் குடும்ப யூனிட் – கமல்ஹாசன் பாராட்டு

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தனர். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும்…

டோரதி, இளையராஜா – கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

டோரதி, இளையராஜா – கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசைஞானி இளையராஜா, இருவரும் முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டோரதி’ படம், அறிவிப்பு வெளியான நாளிலேயே பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருக்கின்றன. ‘கல்யாண விருந்து…’ மற்றும் ‘முத்துமணி..’ ஆகியவை சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், குடும்ப…

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – அக்டோபர் 2 ரிலீஸ்

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – அக்டோபர் 2 ரிலீஸ்

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்…