‘கபாலி’ தமிழ்நாடு உரிமை 60 கோடி ?
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கபாலி’. இப்படத்தின் வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வந்தது. தமிழ்நாடு தவிர வெளிநாட்டு உரிமை உட்பட மற்ற ஏரியாக்களின் வியாபாரம் பற்றி வந்த தகவல்கள்…