சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்த கௌதம் மேனன் ?
இயக்தகுனர் கௌதம் மேனன், சிம்பு இடையிலான சர்ச்சைதான் தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம் பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான ‘தள்ளிப் போகாதே…’ பாடலைப் படமாக்க சிம்பு வரவில்லை என சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையான பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார் இயக்குனர்…