சென்சார் எந்த அடிப்படையில் பண்ணப்படுகிறது ? – ஸ்ரீகாந்த் கேள்வி
அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நம்பியார்’ படத்தை ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. தயாரிப்பாளராகவும், நாயகனாகவும் ‘நம்பியார்’ படம் பற்றி ஸ்ரீகாந்த் நம்மிடம் பேசிய போது, “சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார்.…