மீண்டும் பிறந்து வா முத்து…
நேற்று காலை 9.30 மணிக்குதான் முத்து போன் போட்டு பேசிக் கொண்டிருந்தார்…வழக்கமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் பேசுவது நீண்ட நாள் வழக்கம்…வெளியான படங்களைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் மனம் விட்டுப் பேசுவார்…நேற்று கூட ‘ஜோக்கர்’ பட இயக்குனர் ராஜு முருகன் அண்ணனும் அவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்…