‘கடவுள் இருக்கான் குமாரு’ வழக்கு நாளை மீண்டும் விசாரணை
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடைவிதித்தது. ‘லிங்கா’ படத்தை திருச்சி – தஞ்சை பகுதியில் வெளியிட்ட சிங்காரவேலன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “திருச்சி – தஞ்சை பகுதியில் லிங்கா படத்தை நான் வெளியிட்டு இருந்தாலும், சேலத்தை சேர்ந்த 7G…