1. Home
  2. News

Category: News

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தின் இயக்குனர் ஆனந்தன், இயக்குனர் எழிலிடம் உதவிய இயக்குனராகப் பணியாற்றியவர்.  படம் பற்றி ஆனந்தன் கூறுகையில், “விஷாலிடம் கதையைக் கூறியதும் மிகவும்…

மீண்டும் அருண் விஜய், அறிவழகன் கூட்டணி

மீண்டும் அருண் விஜய், அறிவழகன் கூட்டணி

தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக இருப்பவர் அருண் விஜய்.  அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘மாஃபியா’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது சில புதிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களைக் கடந்துள்ள அருண் விஜய்யின் 31வது…

இன்று மார்ச் 6, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 6, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 6, 2020 வெளியாகும் படங்கள்… காலேஜ் குமார் தயாரிப்பு – எம்ஆர் பிக்சர்ஸ் இயக்கம் – ஹரி சந்தோஷ் இசை – குதுப் இ கிரிபா நடிப்பு – ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா ஈவர் கரவாது தயாரிப்பு – விஆர் பிலிம்…

சினிமாவிலும் குடும்பமாக இருக்க வேண்டும் – சசிகுமார்

சினிமாவிலும் குடும்பமாக இருக்க வேண்டும் – சசிகுமார்

செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரிப்பில், கதில்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில், சசிகுமார், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் தயாரிப்பாளர்…

‘சூர்ப்பனகை’ – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி

‘சூர்ப்பனகை’ – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி

திருடன் போலீஸ், உள்குத்து’ படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படம் ‘சூர்ப்பனகை’. ஆப்பிள் டிரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. ரெஜினா கசான்ட்ரா முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதி…

வால்டர் – குழந்தைகள் கடத்தலின் பின்னணி

வால்டர் – குழந்தைகள் கடத்தலின் பின்னணி

11:11 புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்க, அறிமுக இயக்குனர் அன்பு இயக்கும் படம் ‘வால்டர்’. இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்க ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பட நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். நட்டி, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தணிக்கை முடிவடைந்து ‘யு’…

பரத் நடிக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’

பரத் நடிக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’

லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.   பரத், விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் அனூப் காலித் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு…

ஜோதிகா நடிக்கும் ‘பொன் மகன் வந்தாள்’

ஜோதிகா நடிக்கும் ‘பொன் மகன் வந்தாள்’

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பொன் மகள் வந்தாள். கடந்த வருடம் ஜுலை 15ம் தேதி இப்படத்தின் முதல் அறிவிப்பை வெளியிட்டார்கள். இப்படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக்…

விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2’ ஆரம்பம்

விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2’ ஆரம்பம்

விஜய் டிவியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்’ என்ற டிவி நட்சத்திரங்களுக்கான நிகழ்ச்சியின் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு மார்ச் 8ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.  இந்த சீசனில் வித்தியாசமானவிளையாட்டுகள், காதல், நடனம், என்று ஏராளமான போட்டிகள் இடம் பெறுகிறது.…

அருவா – கிண்டல் பெயரையே படத் தலைப்பாக வைத்த ஹரி

அருவா – கிண்டல் பெயரையே படத் தலைப்பாக வைத்த ஹரி

தமிழ் சினிமாவில் கத்தி, அருவா ஆகியவற்றை அதிகம் வைத்து படங்களை இயக்குபவர்களில் ஹரி தான் முதன்மையானவர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய படங்களில் வில்லன்கள் டாடா சுமோவில் பறந்து, அருவா, கத்தியால் எதிரிகளை வெட்டித் தள்ளுவார்கள். அதனால், இயக்குனர் ஹரியை ‘அருவா’ ஹரி என்று கூட பலர் குறிப்பிட்டு…