கமல் – ஹெச்.வினோத் படம் ‘டிராப்’ ?
’துணிவு’ படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருந்த அவரது 233வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹெச்.வினோத்.
’துணிவு’ படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருந்த அவரது 233வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹெச்.வினோத்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சோனி மற்றும் ராஜ்கமல் நிறுவனம்
விஜயகாந்த்தின் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது,
தனது வளர்ச்சிக்கு அச்சாரம் போட்ட விஜயகாந்த்தைப் போல, அவருடைய மகன் வளர்ச்சிக்கு விஜய் அச்சாரம் போட வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.
கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக முன்னணி நடிகர்களுக்கு முக்கியமான வாய்மொழி உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘சலார்’ படத்தின் வசூல் பெருமளவு குறைவாக இருப்பதால், ‘புஷ்பா 2’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
*பெண்மையின் பெருமையை பறைசாற்றும் 'மங்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டனர்*
எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'பீட்சா-4'
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!