அஜித்தைப் பாராட்டும் ஆஸ்திரியா பத்திரிகை
அஜித் நடிக்கும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அந்தப் படப்பிடிப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனிடையே, அங்கு நடைபெறும் படப்பிடிப்பைப் பற்றி ஆஸ்திரிய நாட்டு பத்திரிகை ஒன்று புகைப்படங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தென்…