‘பாட்ஷா’ டிஜிட்டல் படம் பார்த்த கலைஞர்
தி.மு.க. தலைவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க பலரும் சென்று வருகிறார்கள். அவரைப் பார்க்க வருபவர்களின் விவரங்கள் அவருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறதாம். அப்படி அவரைப் பார்க்கச் சென்றவர்களில் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் ஒருவர்.…