காதல் காட்சியில் நடிக்கத் தயங்கிய சிபிராஜ்
விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. மணி சேயோன் இயக்கத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி…