1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ – டீசர்

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.

ஜனவரி 11ம் தேதியில் வெளியான படங்கள்…

ஜனவரி 11ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் ஜனவரி 11ம் தேதியில் வெளியான படங்கள்..

அருண் விஜய் நடிக்கம் ‘சினம்’ – டீசர்

மூவி ஸ்லைட்ஸ் தயாரிப்பில், ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், அருண் விஜய், பாலக் லால்வானி மற்றும் பலர் நடிக்கும் படம் சினம்.

ஜனவரி 10ம் தேதியில் வெளியான படங்கள்…

ஜனவரி 10ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் ஜனவரி 10ம் தேதியில் வெளியான படங்கள்..

100 மில்லியன் – இரண்டே நாளில் கடந்த ‘கேஜிஎப் 2’ டீசர்

100 மில்லியன் – இரண்டே நாளில் கடந்த ‘கேஜிஎப் 2’ டீசர்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ருர் இசையமைப்பில், யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் கேஜிஎப் சேப்டர் 2.

ஈஸ்வரன் – தமிழ்நாடு தியேட்டர்கள் விவரம்

ஈஸ்வரன் – தமிழ்நாடு தியேட்டர்கள் விவரம்

சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ஈஸ்வரன்.

புலிக்குத்தி பாண்டி – டிரைலர்

முத்தையா இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், மற்றும் பலர் நடிக்கும் படம் புலிக்குத்தி பாண்டி.

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ – டீசர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், ஸ்ரீநதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் கோப்ரா.

மிரட்டும் விக்ரமின் ‘கோப்ரா’ டீசர்

மிரட்டும் விக்ரமின் ‘கோப்ரா’ டீசர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், ஸ்ரீநதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் கோப்ரா

ஜனவரி 9ம் தேதியில் வெளியான படங்கள்…

ஜனவரி 9ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் ஜனவரி 9ம் தேதியில் வெளியான படங்கள்..