தீபாவளி வெளியீட்டில் ‘விடாமுயற்சி’ உறுதி
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறது.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறது.
வெளியீட்டு உரிமைகள் விற்பனையின் மூலம் சாதனை படைத்துள்ளது ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம்.
பாஸ்கர் சக்தி இயக்கத்தில், ஜனனி இசையமைப்பில், குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, பர்வேஷ் மெஹ்ரு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஹாருன் இயக்கத்தில் உருவான 7G திரைப்படம் ஜூலை 5ல் திரைக்கு வருகிறது
டப்பிங் பணிகளை துவக்கிய டிஎன்ஏ படக்குழு
சாஜி சலீம் இயக்கத்தில், பிரவீண் இசையமைப்பில், விதார்த், ஸ்வேதா டோரத்தி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ராகுல் கபாலி இயக்கத்தில், கே இசையமைப்பில், ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் சாதனை படைத்து வரும் “அரண்மனை 4”
நடிகர் திலீபன் புகழேந்தியின் புது தமிழ் திரைப்படம்