15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்தது ஏன் ? – அமலா பால்
‘அம்மா கணக்கு’, ஏன் இந்தப் பெயர் என தனுஷிடம் கேட்டால், “ஆறு மாதங்களுக்கு முன்பே வைத்த தலைப்பு இது. என்னை எந்த வம்புலயும் கோத்து விட்டுடாதீங்க,” என உஷாராகவே பதிலளித்தார். ‘காக்கா முட்டை, விசாரணை’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் அமலா பால்,…