Suseenthiran ready to begin his next
Filmmaker Susenthiran is all set to begin his next. The Villa Kabbadi Kuzhu fame filmmaker will be directing Vishnu Vishal for his next. Manjima Mohan will play the heroine. popular music composer D Imman has…
Filmmaker Susenthiran is all set to begin his next. The Villa Kabbadi Kuzhu fame filmmaker will be directing Vishnu Vishal for his next. Manjima Mohan will play the heroine. popular music composer D Imman has…
Now that Vishal has confirmed that he would work with director N Lingusamy for his next which would be a sequel to Sandaikozhi, all eyes are on to know who would scoring the music. Vishal…
This September, maestro Ilayaraja will be touring extensively across USA and perform live in five cities. The events are being organised by Kalalaya USA as part if their efforts to honour the maestro for completing…
ஜுலை மாதம் 1ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. ‘கபாலி’ படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதால் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் சில படங்களை அதற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்ததால் அன்றைய தினம் இத்தனைப் படங்கள் வெளியாகின்றன. “அப்பா, ஒன்பதிலிருந்து…
‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் இயக்குனராக சுசீந்திரனும், நாயகனாக விஷ்ணு விஷாலும் அறிமுகமானார்கள். அதன் பிறகு இருவரும் இரண்டாவது முறையாக ‘ஜீவா’ படத்தில் இணைந்தார்கள். இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் இணைய உள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி திண்டுக்கல்லில் ஆரம்பமாக உள்ளது.…
த்ரிஷா நாயகியாக நடித்த ‘நாயகி’ படம் அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பேயாகவும் நடித்துள்ளார். ஒரே சமயத்தில் இப்படம் தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.…
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து இந்தியாவில் மிகப் பெரும் வசூல் சாதனை செய்த படம் ‘பாகுபலி’. இப்படத்தை சீனா முழுவதும் ஜுலை 22ம் தேதி வெளியிடுகிறார்கள். இது பற்றிய அறிவிப்பை படத்தை சீனாவில் வெளியிடும்…
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கபாலி’. இப்படத்தின் வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வந்தது. தமிழ்நாடு தவிர வெளிநாட்டு உரிமை உட்பட மற்ற ஏரியாக்களின் வியாபாரம் பற்றி வந்த தகவல்கள்…
‘பொல்லாதவன், ஆடுகளம்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் இணையும் ‘வட சென்னை’ படம் கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. படத்திற்கு சந்தோஷ்…