ஜெயா டிவி – ஜுலை 13 முதல் 19 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஜுலை 13 திங்கள் முதல் ஜுலை 19 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஜுலை 13 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

எங்க சின்ன ராசா

நடிப்பு – பாக்யராஜ், ராதா

ஜுலை 14 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

கூலி

நடிப்பு – சரத்குமார், மீனா

ஜுலை 15  – புதன் – பிற்பகல் 1.30 மணி

இரு வல்லவர்கள்

நடிப்பு – ஜெய்சங்கர், விஜயலட்சுமி

ஜுலை 16 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

அலைகள் ஓய்வதில்லை

நடிப்பு – கார்த்திக், ராதா

ஜுலை 17 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

அன்னை அபிராமி

நடிப்பு – சிவகுமார், கே.ஆர். விஜயா

ஜுலை 18 – சனி

காலை – 10 மணி

அரிமா நம்பி

நடிப்பு – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த்

பிற்பகல் 1.30 மணி

திருமணம் எனும் நிக்காஹ்

நடிப்பு – ஜெய், நஸ்ரியா

மாலை 4.30 மணி

நேர் எதிர்

நடிப்பு – ரிச்சர்ட், வித்யா

ஜுலை 19 – ஞாயிறு

பிற்பகல் 1.30 மணி

மெட்டி

நடிப்பு – சரத்பாபு, ராதிகா

மாலை 4.30 மணி

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்

நடிப்பு –  மகேஷ், அனுஷா

Read Previous

விஜய் டிவி – ஜுலை 13 முதல் 17 – திரைப்படங்கள் விவரம்

Read Next

Kovai Sarala hosts TV show