அருள்வான் – டிரைலர்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் காடர் சமூகத்தின் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம். உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் கல்வியை தொலைதூர இடங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நபரின் உண்மைக் கதை சொல்லப்படுகிறது. ஜுலை 17ம் தேதி இப்படம் வெளியாகிறது.

தயாரிப்பு – 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கணேஷ் விநாயகன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – எம்.சுகுமார்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம் – லால்குடி இளையராஜா

நடிப்பு – அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய்

Read Previous

சரத்குமார் நடிக்கும் 171வது படம்

Read Next

அன்பே டயானா – டிரைலர்

Most Popular