இன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்…
பூமி
தயாரிப்பு – ஹோம் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – லட்சுமண்
இசை – இமான்
நடிப்பு – ஜெயம் ரவி, நிதி அகர்வால்
ஈஸ்வரன்
தயாரிப்பு – மாதவ் மீடியா, டி கம்பெனி
இயக்கம் – சுசீந்திரன்
இசை – தமன்
நடிப்பு – சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா