ஹீரோக்களின் அறிமுகப் படங்கள்

சில முக்கிய நடிகர்கள் நாயகனாக அறிமுகமான படங்கள் 

1. எம்ஜி ர்  – சதி லீலாவதி (1936)

2. ஜெமினி கணேசன் –  மிஸ் மாலினி (1947)

3. சிவாஜி கணேசன் – பராசக்தி (1952)

4. ஜெய்சங்கர் – இரவும் பகலும் (1965)

5. கமல்ஹாசன் – அரங்கேற்றம் (1973)

6. ரஜினிகாந்த் – அபூர்வ ராகங்கள் (1975)

7. சத்யராஜ் – சாவி (1985)

8. பாக்யராஜ் – புதிய வார்புகள் (1979)

9. விஜயகாந்த் – இனிக்கும் இளமை (1979)

10. மோகன் – நெஞ்சத்தைக் கிள்ளாதே  (1980)

11. கார்த்திக் – அலைகள் ஓய்வதில்லை (1981)

12. பிரபு – சங்கிலி (1982)

13. டி.ராஜேந்தர் – தங்கைக்கோர் கீதம் (1983)

14. அர்ஜுன் – நன்றி (1984)

15. முரளி – பூவிலங்கு (1984)

16. பாண்டியராஜன் – ஆண் பாவம் (1985)

17. ராமராஜன் – நம்ம ஊரு நல்ல ஊரு (1986)

18. நாசர் – கவிதை பாட நேரமில்லை (1987)

19. சரத்குமார் – பாலைவனப் பறவைகள் (1990)

20. ராஜ்கிரண் – என்ன பெத்த ராசா (1989)

21. பார்த்திபன் – புதிய பாதை (1989)

22. விக்ரம் – என் காதல் கண்மணி (1990)

23. பிரசாந்த் – வைகாசி பொறந்தாச்சு (1990)

24. அரவிந்த் சுவாமி – தளபதி (1991)

25. விஜய் – நாளைய தீர்ப்பு (1992)

26. அஜித் குமார் – அமராவதி (1993)

27. பிரபு தேவா – இந்து (1994)

28. அருண் விஜய் – முறை மாப்பிள்ளை (1995)

29. சூர்யா – நேருக்கு நேர் (1997)

30. மாதவன் – அலைபாயுதே (2000)

31. தனுஷ் – துள்ளுவதோ இளமை (2002)

32. சிலம்பரசன் – காதல் அழிவதில்லை (2002)

33. ஜீவா – ஆசை ஆசையாய் (2003)

34. ஜெயம் ரவி – ஜெயம் (2003)

35. விஷால் – செல்லமே (2004)

36. ஆர்யா – அறிந்தும் அறியாமலும் (2005)

37. கார்த்தி – பருத்திவீரன் (2007)

38. சசிகுமார் – சுப்ரமணியபுரம் (2008)

39. விஷ்ணு விஷால் – வெண்ணிலா கபடி குழு (2009)

40. அதர்வா – பானா காத்தாடி (2010)

41. விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று (2010)

42. சிவகார்த்திகேயன் – மெரினா (2012)

43. உதயநிதி ஸ்டாலின் – ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)

44. விஜய் ஆண்டனி – நான் (2012)

45. விக்ரம் பிரபு – கும்கி (2012)

46. கவுதம் கார்த்திக் – கடல் (2013)

47. துல்கர் சல்மான் – வாயை மூடி பேசவும் (2014)

48. ஜி.வி.பிரகாஷ் குமார் – டார்லிங் (2015)

Read Previous

ஜுலை 9ம் தேதியில் வெளிவந்த படங்கள்…

Read Next

ஹீரோயின்களின் அறிமுகப் படங்கள்