ரஜினிகாந்த், இளையராஜா கூட்டணி, எத்தனை படங்கள் தெரியுமா ?

 நடிகர் ரஜினிகாந்த் , இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படங்கள் 54. அவர்கள் கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'கவிக்குயில் (1977)'.

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. புவனா ஒரு கேள்விக்குறி (1977)

3. பதினாறு வயதினிலே (1977)

4. காயத்ரி  (1977)

5. பைரவி (1978)

6. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

7. முள்ளும் மலரும் (1978)

8. அவள் அப்படித்தான் (1978)

9. பிரியா (1978)

10. தர்மயுத்தம் (1979)

11. நான் வாழவைப்பேன் (1979)

12. ஆறிலிருந்து அறுபது வரை (1979)

13. அன்னை ஓர் ஆலயம் (1979)

14. அன்புக்கு நான் அடிமை (1980)

15. காளி (1980)

16. நான் போட்ட சவால் (1980)

17. ஜானி (1980)

18. எல்லாம் உன் கைராசி (1980)

19. முரட்டுக்காளை (1980)

20. கழுகு (1981)

21. நெற்றிக்கண் (1981)

22. தனிக்காட்டு ராஜா (1982)

23. புதுக்கவிதை (1982)

24.எங்கேயோ கேட்ட குரல் (1982)

25. பாயும் புலி (1983)

26. அடுத்த வாரிசு (1983)

27. தங்க மகன் (1983) 

28. நான் மகான் அல்ல (1984)

29. தம்பிக்கு எந்த ஊரு (1984)

30. கை கொடுக்கும் கை (1984)

31. அன்புள்ள ரஜினிகாந்த் (1984)

32. நல்லவனுக்கு நல்லவன் (1984)

33. நான் சிகப்பு மனிதன் (1985)

34. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)

35. ஸ்ரீ ராகவேந்திரா (1985)

36. படிகாதவன் (1985)

37. மிஸ்டர் பாரத் (1986)

38. மாவீரன் (1986)

39. வேலைக்காரன் (1987)

40. குரு சிஷ்யன் (1988)

41. தர்மத்தின் தலைவன் (1988)

42. ராஜாதி ராஜா (1989)

43. சிவா (1989)

44. மாப்பிள்ளை (1989)

45. பணக்காரன் (1990)

46. அதிசயப் பிறவி (1990)

47. தர்மதுரை (1991) 

48. தளபதி (1991)

49. மன்னன் (1992)

50. பாண்டியன் (1992)

51. எஜமான் (1993)

52. உழைப்பாளி (1993)

53. வீரா (1994)

கடந்த 26 வருடங்களாக ரஜினி இளையராஜா கூட்டணி மீண்டும் இணையவில்லை . 
 

Read Previous

பொன்மகள் வந்தாள் – பூக்களின் போர்வை… பாடல் வரிகள் வீடியோ

Read Next

ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா இணைந்த படங்கள்