டிசம்பரில் ‘NEP’

கௌதம் மேனன் , இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ டிசம்பர் மாதம் 14ம் தேதியன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்து விட்ட நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் இந்த படம் கௌதம் மேனனின் ஸ்டைலில் வசீகரிக்க வைக்கும் என்பது ரசிர்களின் ஆவலாக உள்ளது.

 

Read Previous

இளையராஜாவின் அடுத்த வசந்தம்

Read Next

இவன் வேற மாதிரி….