தீபாவளி ரிலீஸ்

தீபாவளியை முன்னிட்டு நாளை வெளிவரும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

துப்பாக்கி

ஜெமினி, வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு வழங்க ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம். இசை – ஹாரிஸ் ஜெயராஜ். விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

போடா போடி

நேமிசந்த் ஜபக், வி. ஹிதேஷ் ஜபக், ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில்    விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். இசை – தரண் குமார். எஸ்டிஆர், வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அம்மாவின் கைப்பேசி

மேக்ஸ்ப்ரோ என்டர்டெயின்மென்ட், தங்கர் திரைக்களம் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கியிருக்கும் படம். இசை – ரோஹித் குல்கர்னி. சாந்தனு, இனியா, தங்கர்பச்சான், மீனாள் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

காசி குப்பம்

பாலமுருகன் பிலிம்ஸ் சார்பாக அருண் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம். இசை டி.பி. பாலாஜி. கீர்த்தி சாவ்லா, செளம்யா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

 

Read Previous

‘பட்டத்து யானை’யில் சந்தானம்

Read Next

டிசம்பரில் ‘கும்கி’ ரிலீஸ்

Most Popular