பிரித்வி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் படம் ‘ நான் ராஜாவாக் போகிறேன்’.
இப் படத்திற்காக எஸ்டிஆர் (சிம்பு) ஒரு பாடலைப் பாடியுள்ளார். ‘கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்’ எனத் தொடங்கும் பாடலை சமீபத்தில் பாடினார் எஸ்டிஆர்.
நகுல், சாந்தினி, அவனி மோடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு வசனத்தை இயக்குனர் வெற்றி மாறன் எழுதுகிறார்.