இன்று ஜனவரி 4, 2013 வெளியாகும் படங்கள்…
நண்பர்கள் கவனத்திற்கு
கிரீன் சேனல் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் கே. ஜெயக்குமார் இயக்கியிருக்கும் படம். இசை – பிரம்மா. சஞ்சீவ், மனிஷா ஜித், வர்ஷன், ராஜ் கபூர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
குறும்புக்கார பசங்க
ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீ பெரியாயி பிக்சர்ஸ் தயாரிப்பில் டி. சாமிதுரை இயக்கியிருக்கும் படம். சஞ்சீவ், மோனிகா, பாண்டியராஜன், மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கள்ளத் துப்பாக்கி
கே.சி. ரவிதேவன் வழங்க, திதிர் பிலிம் ஹவுஸ் சார்பாக சிவகாசி எஸ்.முருகேசன், தேவி ரவிதேவன் தயாரித்துள்ள படம். இயக்கம் – லோகியாஸ், இசை – எஸ்.கே. பாலசந்திரன். விக்கி, விஜித், பிரபாகரன், எஸ்.பி. தமிழ்ச் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவாந்திகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கனவு காதலன்
ட்ரீம் மெர்ச்சன்ட் தயாரிப்பில் திருநா அண்ணன் இயக்கியிருக்கும் படம். இசை – ஹஸ்மத். புதுமுகங்களுடன் சார்மிளா, மீரா கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மயில் பாறை
ஓம் ஸ்ரீ லட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகுமார் .பி இயக்கியிருக்கும் படம்.
