2013ம் ஆண்டில் பிஸியான ஹீரோயின்களில் ஒருவராக ஆகிவிட்டார் த்ரிஷா.
தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’, ஆகிய படங்களிலும், தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ரம் (Ramba,Urvasi,Menaka – ரம்பா,ஊர்வசி,மேனகா) ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
‘ரம்’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு இயக்குகிறார். ரம்பாவாக த்ரிஷாவும், ஊர்வசியாக நிகிஷா பட்டேலும், மேனகாவாக பூர்ணாவும் நடிக்கிறார்கள்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.