தமிழில் ஹீரோவுக்கே மரியாதை – பத்த வைக்கிறார் காஜல் அகர்வால்

kaajal agarwal_00006தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் சிறந்தது என சொல்கிறார் காஜல் அகர்வால்.

துப்பாக்கி படத்தின் மூலம் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் இதை அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களைத்தான் இங்கு கடவுளாகப் பார்க்கிறார்கள். இருந்தாலும், நானும் சும்மா வந்து விட்டுப் போகவில்லை,” என கோபமாக கூறியிருக்கிறார்.

தமிழை விட நான் தெலுங்குக்கே முன்னுரிமை கொடுக்கிறேன். ஏனெனில், தமிழை விட, அங்கு பெண்களுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கிறார்கள்.”என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இங்க ஆயிரத்தெட்டு பிரச்சனை, இப்ப புதுசா காஜல் அகர்வால் வேற அவங்க பங்குக்கு ஒரு பிரச்சனையை புதுசா நுழைக்கிறாங்க …..

Read Previous

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இசை நேரடியாக கடைகளில்…

Read Next

ரஜினிகாந்த் இன்று ‘விஸ்வரூபம்’ பார்க்கிறார்…